செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

Published On 2018-04-07 09:32 GMT   |   Update On 2018-04-07 09:32 GMT
தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 432 ஆக உள்ளது.
சென்னை:

தங்கம் விலை கடந்த மாதம் 30-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 360 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் நேற்று பவுன் ரூ. 23 ஆயிரத்து 296-க்கு விற்றது.

இன்று பவுனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 432 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.17 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,923-க்கு விற்றது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 200 ஆகவும், ஒரு கிராம் ரூ.41.20 ஆகவும் உள்ளது.

Tags:    

Similar News