தமிழ்நாடு
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
- கிராமுக்கு 3 ரூபாய் 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.97-க்கும் பார் வெள்ளி ரூ.97,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக ஒரு நிலையற்ற தன்மையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,750-க்கும், சவரன் ரூ.54,000-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.97-க்கும் பார் வெள்ளி ரூ.97,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.