என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
'பலூன்' படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்
Byமாலை மலர்22 Dec 2017 8:24 AM GMT (Updated: 22 Dec 2017 8:56 AM GMT)
சினிஷ் இயக்கத்தில் ஜெய் - அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பலூன்' படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது.
புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'பலூன்'.
காதல் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான டிரைலருக்கும் வரவேற்பை பெற்றுள்ளது.
'70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' நிறுவனம் சார்பில் திலீப் சுப்பராயன் இணைந்து தயாரித்து இருக்கும் 'பலூன்' படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் திரையரங்கு உரிமையை ஆரா சினிமாஸ் கைப்பற்றியிருந்த நிலையில், படத்தின் தொலைக்காட்சின் உரிமையை ஜி தமிழ் அதிக தொகைக்கு வாங்கியிருக்கிறது.
Next Story
×