என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் அடுத்த அப்டேட்
Byமாலை மலர்27 Nov 2017 2:56 AM GMT (Updated: 27 Nov 2017 2:57 AM GMT)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்து தகவல் ஒன்று கசிந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக படத்தின் டீசர் வருகிற 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தெலுங்கு பதிப்புக்கு கேங் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கில் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யு.வி.கிரியேஷன்ஸ் இணைந்து வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா தானா சேர்ந்த கூட்டம் கீர்த்தி சுரேஷ் விக்னேஷ் சிவன் கார்த்திக் செந்தில் சரண்யா பொன்வண்ணன் நந்தா ரம்யா கிருஷ்ணன் ஆர்.ஜே.பாலாஜி தம்பி ராமைய்யா சத்யன் கோவை சரளா ஆனந்தராஜ் அனிருத் suriya thaana serntha kootam TSK keerthy suresh vignesh shivan first look poster anirudh Karthik Senthil Saranya Ponvannan Nandha Ramya Krishnan RJ Balaji Thambi Ramaiah Sathyan Kovai Sarla Anandraj
Next Story
×