என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
‘மெர்சல்’ குறித்து கருத்து தெரிவித்த தணிக்கை குழு உறுப்பினரும், நடிகையுமான கவுதமி
Byமாலை மலர்22 Oct 2017 6:41 AM GMT (Updated: 22 Oct 2017 6:41 AM GMT)
தரமான மருத்துவ தேவையை வலியுறுத்துவதால் ‘மெர்சல்’ படம் தன்னை கவர்ந்ததாக மத்திய தணிக்கை குழு உறுப்பினரும், நடிகையுமான கவுதமி கருத்து தெரிவித்துள்ளார்.
‘மெர்சல்’ படத்துக்கு நடிகையும், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவருமான நடிகை கவுதமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மெர்சல் படத்தை நான் பார்த்தேன். ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட சில விஷயங்களை தப்பாக எடுத்துக்கொள்ள எனக்கு அவ்வளவு பெரிய காரணம் எதுவும் தெரியவில்லை.
எனக்கு இந்த படத்தில் அடிப்படையான ஒரு விஷயம் மட்டும் அல்லாமல், ரொம்ப ஆழமாக தெரியும் விஷயம் என்னவென்றால் நமக்கு தரமான மருத்துவம் தேவை. கதை அதனை வலியுறுத்துவதால் மெர்சல் படம் என்னை கவர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×