என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஹாலிவுட் படங்களை முந்தி முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்த ‘விவேகம்’ டீசர்
Byமாலை மலர்15 Sep 2017 8:17 AM GMT (Updated: 15 Sep 2017 8:17 AM GMT)
சிவா இயக்கத்தில் தல அஜித் - காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் ‘விவேகம்’ படத்தின் டீசர் உலக அளவில் புதிய சாதனை படைத்திருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் படம் `விவேகம்'.
சிவா இயக்கத்தில் தல அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த மே 10-ஆம் தேதி வெளியாகியது. இந்த டீசர் உலகளவில் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
உலக அளவில் ‘யு’ டியூப்பில் இதுவரை 5 லட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்களை பெற்று ‘விவேகம்’ டீசர் முதலிடத்தை பிடித்திருக்கிறது. ‘விவேகம்’ டீசரை இதுவரை 20,509,586 பேர் கண்டுகளித்துள்ளனர்.
விவேகம் டீசரை தொடர்ந்து 'ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜேடி' 5 லட்சத்து 72 ஆயிரம் லைக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து மார்க்வெல்லின் ‘அவஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான்’ 5 லட்சத்து 24 ஆயிரத்து 32 லைக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

விவேகம் டீசர் விவேகம் இசை வெளியீடு விவேகம் தல தல அஜித் அஜித் அஜித்குமார் சர்வைவா தலை விடுதலை காஜல் அகர்வால் விவேக் ஓபராய் அக்ஷரா ஹாசன் தணிக்கை குழு யு சான்றிதழ் இன்ப அதிர்ச்சி Vivegam Vivegam Third song Kadhalaada Kabilan Vairamuthu Anirudh Siva Pradeep Kumar Sasha Tripathi Thala Thala Ajith Ajith Surviva thalai viduthalai Kajal Agarwal Vikak Oberoi Akshara Hassan vivegam audio release vivegam teaser vivegam new record
Next Story
×