என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சரித்திரப் படத்தில் மீண்டும் அஜித்துடன் இணையும் சிவா?
Byமாலை மலர்29 Aug 2017 5:06 PM GMT (Updated: 29 Aug 2017 5:06 PM GMT)
விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிக்கும் புதிய படத்தை சிவா இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
‘வீரம்', 'வேதாளம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்து 'விவேகம்' படத்தை உருவாக்கினார் இயக்குனர் சிவா. இப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் படத்தை சிவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விவேகம் படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திடம் சிவா நிறைய கதைகள் கூறியிருக்கிறார். அஜித்துக்கு ஏற்றக் கதையைத் அவர் தேர்வு செய்தவுடன் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முந்தைய 3 படங்கள் வெவ்வேறு களத்திலிருந்ததோ, அதே போன்று அடுத்த படமும் வேறொரு களத்திலிருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அனேகமாக சரித்திரப் படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story
×