என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
டீசர் சாதனைக்கு நடுவே வெளியாகும் `விவேகம்' டிரைலர்
Byமாலை மலர்15 Aug 2017 10:22 AM GMT (Updated: 15 Aug 2017 10:22 AM GMT)
சிவா இயக்கத்தில் தல அஜித் - காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் ‘விவேகம்’ படத்தின் டீசர் படைத்து வரும் சாதனையை தொடர்ந்து ‘விவேகம்’ டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற 24-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் `விவேகம்'.
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் - காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் இணைந்து நடித்திருக்கும் இப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ருசீகரமான தகவல் வந்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில் `விவேகம்' படத்தின் டீசர் உலகளவில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.
படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கி வருவதால் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகமும் அஜித் ரசிகர்களிடைய எழுத் தொடங்கியது. இந்நிலையில், `விவேகம்' படத்தின் டிரைலர் தயாராகி விட்டதாகவும், டிரைலர் குறித்த அறிவிப்பினை படத்தின் இயக்குநர் சிவா அறிவிப்பார் என்று `விவேகம்' படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே படத்தின் டீசர் உலக சாதனை படைத்திருக்கும் நிலையில், டிரைலரும் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவேகம் டிரைலர் விவேகம் டீசர் விவேகம் இசை வெளியீடு விவேகம் தல தல அஜித் அஜித் அஜித்குமார் சர்வைவா தலை விடுதலை காஜல் அகர்வால் விவேக் ஓபராய் அக்ஷரா ஹாசன் தணிக்கை குழு யு சான்றிதழ் இன்ப அதிர்ச்சி Vivegam Vivegam Third song Kadhalaada Kabilan Vairamuthu Anirudh Siva Pradeep Kumar Sasha Tripathi Thala Thala Ajith Ajith Surviva thalai viduthalai Kajal Agarwal Vikak Oberoi Akshara Hassan vivegam audio release vivegam teaser vivegam new record Vivegam trailer
Next Story
×