iFLICKS தொடர்புக்கு: 8754422764

யமஹா நிறுவனத்தின் சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #YAMAHA

ஜூலை 17, 2018 16:56

ஜப்பானில் வெளியாகும் ஹோன்டாவின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர்

ஹோன்டா நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 16, 2018 09:50

விற்பனையில் புதிய மைல்கல் கடந்த டி.வி.எஸ். ஜூப்பிட்டர்

டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 15, 2018 14:47

யமஹா ரே ZR டீசர் வெளியீடு

யமஹா ரே ZR ஸ்போர்ட் ஸ்கூட்டர் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய ஸ்கூட்டர் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி என அழைக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. #YAMAHA

ஜூலை 14, 2018 17:15

வெளியீட்டுக்கு முன் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் விலை வெளியானது

சுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இந்தியாவில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், அதன் விலை வெளியாகியுள்ளது.

ஜூலை 13, 2018 17:02

இந்தியாவில் டாமினர் 400 புதிய விலை விவரங்கள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 11, 2018 16:55

2018 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் விலை விவரம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2018 எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் விலை குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜூலை 09, 2018 10:56

அப்ரிலியா ஸ்டாம் 125 இந்திய வெளியீட்டு விவரங்கள்

இத்தாலி நாட்டு இருசக்கர வாகன நிறுவனமான அப்ரிலியா தனது ஸ்டாம் 125 மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 08, 2018 15:23

அதிரடி அம்சங்களுடன் 2019 நின்ஜா 650 இந்தியாவில் அறிமுகம்

கவாசகி நிறுவனத்தின் 2019 நின்ஜா 650 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 07, 2018 16:51

விற்பனையில் ஒரு கோடி மைல்கல் கடந்து அசத்தும் பஜாஜ் பல்சர்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் ரக மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை கடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 03, 2018 16:52

அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிடும் ஹீரோ

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் விரைவில் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 01, 2018 15:37

மே மாத விற்பனையில் அசத்திய பஜாஜ் பல்சர்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மே மாத விற்பனையில் பல்சர் மாடல்கள் அதீத வரவேற்பு பெற்றிருக்கிறன. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூன் 30, 2018 16:54

அமெரிக்கா சரிப்படாது, இந்தியா வரும் ஹார்லி டேவிட்சன்

அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் தனது வாகன உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 28, 2018 16:38

இந்தியாவில் சோதனை செய்யப்படும் யமஹா ஏராக்ஸ் 155

யமஹா நிறுவனத்தின் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக இதே மாடல் யமஹா விற்பனையகம் ஒன்றில் காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 24, 2018 16:52

யமஹா ஆர்15 மோட்டோ ஜிபி எடிஷன் இந்திய வெளியீட்டு விவரங்கள்

யமஹா நிறுவனத்தின் YZF-R15 வெர்ஷன் 3.0 மோட்டோ ஜிபி எடிஷன் இந்திய வெளியீட்டு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூன் 23, 2018 17:02

கருப்பு நிறத்தில் மிரட்டும் கேடிஎம் ஆர்சி 200 இந்தியாவில் வெளியானது

கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி 200 மோட்டார்சைக்கிள் புதிதாய் கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூன் 21, 2018 16:50

2019 நின்ஜா 1000 இந்தியாவில் வெளியானது

கவாசகி நிறுவனத்தின் 2019 நின்ஜா 1000 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியானது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூன் 19, 2018 16:40

இந்தியாவில் சுசுகி பர்க்மேன் முன்பதிவு துவங்கியது

சுசுகி மோட்டார்சைக்கிள் விற்பனையகங்களில் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூன் 15, 2018 16:27

இந்தியாவில் பஜாஜ் பல்சர் கிளாசிக் 150 வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் கிளாசிக் 150 மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூன் 13, 2018 15:59

சுசுகி அக்சஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா தனது அக்சஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஜூன் 12, 2018 16:38

5