search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்வர்யா ராஜேஷ்"

    • ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
    • 'டிரைவர் ஜமுனா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா போஸ்டர்

    இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
    • தற்போது இந்தி படமொன்றில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அருண் ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது அதே கண்கள் படம் மூலம் பிரபலமான ரோகின் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    ஐஸ்வர்யா ராஜேஷ்

     

    இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

    • ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
    • இவரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'டிரைவர் ஜமுனா' படத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.


    ஃபர்ஹானா போஸ்டர்

    இதைத்தொடர்ந்து இவர் 'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு படக்குழு 'ஃபர்ஹானா' என தலைப்பு வைத்துள்ளது. மேலும் முஸ்லிம் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    • ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
    • 'டிரைவர் ஜமுனா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா

    இப்படத்தின் டிரைலர்  சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    • இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சொப்பன சுந்தரி படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

    லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி வரும் சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.

    சொப்பன சுந்தரி

    சொப்பன சுந்தரி

     

    டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கிவுள்ள நிலையில் விரைவில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    'சுழல்' வெப் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'டிரைவர் ஜமுனா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    சொப்பன சுந்தரி ப்ரோமோ

    இதையடுத்து தற்போது இவர் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கும் இந்த படத்திற்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைக்கிறார். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று (05-09-2022) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 'சொப்பன சுந்தரி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு "மக்களே சொப்பன சுந்தரிய இவங்கதான் வச்சிருக்காங்க" என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



    • தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் படம் தீயவர் குலைகள் நடுங்க.
    • இப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் விஷால் தனது வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் அர்ஜுன். இவருடன் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து தீயவர் குலைகள் நடுங்க என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கி வருகிறார்.

     

    தீயவர் குலைகள் நடுங்க 

    தீயவர் குலைகள் நடுங்க 

    பரத் ஆசீவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீயவர் குலைகள் நடுங்க படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

     

    தீயவர் குலைகள் நடுங்க 

    தீயவர் குலைகள் நடுங்க 

    இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
    • 'டிரைவர் ஜமுனா' படத்தை இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ளார்.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கும் அடுத்த படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா

    இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிரைவர் ஜமுனா' படத்தில் இடம் பெற்றுள்ள "கூல் டியூட்" பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ட்ரெண்டியாக உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
    • 'டிரைவர் ஜமுனா' படத்தை இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ளார்.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கும் அடுத்த படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா

    இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிரைவர் ஜமுனா' படத்தில் இடம் பெற்றுள்ள "கூல் டியூட்" பாடலின் ப்ரோமோ வீடியோ ஆகஸ்ட் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இதன் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    • ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
    • 'டிரைவர் ஜமுனா' படத்தை இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ளார்.

    'வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கும் அடுத்த படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியிருந்தது.

    டிரைவர் ஜமுனா படக்குழு

    டிரைவர் ஜமுனா படக்குழு

    சில தினங்களுக்கு முன்பு 'டிரைவர் ஜமுனா' படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த டிரைலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலானது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


    • ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
    • 'டிரைவர் ஜமுனா' படத்தை இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ளார்.

    'வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கும் அடுத்த படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    டிரைவர் ஜமுனா

    டிரைவர் ஜமுனா

    இந்நிலையில் 'டிரைவர் ஜமுனா' படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாலாஜாபாத்திலிருந்து ஈசிஆர் செல்லும் 90 நிமிட பயணத்தில் ஒரு பெண் ஓட்டுநர் மாட்டிக்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து, எப்படி தப்பிக்கிறாள் என்பதை ஆக்ஷன் கலந்த திரில்லராக பரபரப்பான காட்சிகளுடன் இடம்பெற்றிருக்கும் இந்த டிரைலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.



    • ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
    • 'டிரைவர் ஜமுனா' படத்தை இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ளார்.

    'வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கும் அடுத்த படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    டிரைவர் ஜமுனா

    டிரைவர் ஜமுனா

    இந்நிலையில் 'டிரைவர் ஜமுனா' படத்தின் டிரைலர் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று மாலை 5.15 மணிக்கு சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது. 

    ×