என் மலர்

  நீங்கள் தேடியது "theeyavar kulaigal nadunga"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் படம் தீயவர் குலைகள் நடுங்க.
  • இப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் விஷால் தனது வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் அர்ஜுன். இவருடன் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து தீயவர் குலைகள் நடுங்க என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கி வருகிறார்.

   

  தீயவர் குலைகள் நடுங்க 

  தீயவர் குலைகள் நடுங்க 

  பரத் ஆசீவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீயவர் குலைகள் நடுங்க படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

   

  தீயவர் குலைகள் நடுங்க 

  தீயவர் குலைகள் நடுங்க 

  இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


  ×