search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Price"

    • தங்கம் விலை வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,560-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,820-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.

    • வெள்ளி விலை குறைந்துள்ளது.
    • கிராமுக்கு ரூ.1.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கும் பார் வெள்ளி ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,830-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கும் பார் வெள்ளி ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.

    • தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்தது.
    • வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

    சென்னை:

    புத்தாண்டின் தொடக்கத்தில் அதாவது கடந்த 2-ந்தேதி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை அடுத்தடுத்த நாட்களில் ரூ.40, ரூ.360, ரூ.80 என குறைந்து விற்பனையானது.

    இந்த நிலையில் வார இறுதிநாளான இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,850-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,860-க்கும் விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,880-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,860-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.10 உயர்வு, நேற்று கிராமுக்கு ரூ.5 குறைவு என இருந்தது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.46,960-க்கும் கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.5,870-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
    • கிராமுக்கு 30 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கும், பார் வெள்ளி ரூ.80 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

    கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,915-க்கும் சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.47,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கும், பார் வெள்ளி ரூ.80 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    • 5 கிலோ பாக்கெட் கோதுமை மாவு பாக்கெட்டில் மொத்த விலையுடன், ஒரு கிலோவின் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும்.
    • பாக்கெட்டுகளில் ஒரு பென்சில் அல்லது பேனாவின் யூனிட் விலையை குறிப்பிட வேண்டும்.

    சென்னை:

    பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில் ஒட்டு மொத்த விலையுடன் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

    ஏற்கெனவே இந்த நடைமுறை பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. இன்று முதல் அது நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஒரு கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், அதிகபட்ச சில்லறை விலையுடன், ஒரு கிலோவிற்கு 'யூனிட் விற்பனை விலை' என்ன என்பதை அச்சிட வேண்டும்.

    அதே போல ஒரு லிட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் போது அதற்கு அதிக பட்ச சில்லறை விலையுடன் ஒரு லிட்டருக்கு யூனிட் விற்பனை விலை என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக 5 கிலோ பாக்கெட் கோதுமை மாவு பாக்கெட்டில் மொத்த விலையுடன், ஒரு கிலோவின் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும்.

    அதேபோல் ஒரு கிலோவிற்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருளுக்கு அதன் மொத்த விலையுடன், ஒரு கிராம் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும். ஒரு லிட்டருக்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட பொருளுக்கு ஒரு மில்லி லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். ஒரு மீட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருளுக்கு ஒரு மீட்டருக்கான விலையையும், ஒரு மீட்டருக்கு குறைவான அளவு கொண்ட பொருளுக்கு ஒரு செ.மீ. விலையையும் குறிப்பிட வேண்டும்.

    பேனா மற்றும் பென்சில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை கொண்ட பாக்கெட்டுகளில் ஒரு பென்சில் அல்லது பேனாவின் யூனிட் விலையை குறிப்பிட வேண்டும்.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த புதிய நடைமுறையால் பொருட்களை வாங்குபவர்கள் சரியான முறையில் தேர்ந்தெடுத்து பொருட்களை வாங்க முடியும். இன்று முதல் இந்த புதிய நடைமுறை கட்டாயமாகிறது. இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

    பால், டீ, பிஸ்கட், சமையல் எண்ணெய், கோதுமை மாவு, குளிர்பானம், குடிநீர், குழந்தைகளுக்கான உணவு, பருப்பு வகைகள், தானியங்கள், சிமெண்ட் பை, பிரட் உள்ளிட்ட 19 வகையான பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்கான 'குறிப்பிட்ட அளவு' என்ற விதிமுறைகளும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் சந்தையில் விற்கும் அனைத்து பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களின் அளவை தீர்மானிக்க முழு சுதந்திரம் உள்ளது. அனைத்து அளவுகளிலும் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் கிடைப்பதால் நுகர்வோர் தங்களுக்கு தேவையா னதை தேர்வு செய்து வாங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80-க்கும் பார் வெள்ளி ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.47,280-க்கும், ஒரு கிராம் ரூ.5,910-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80-க்கும் பார் வெள்ளி ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • ஒரு கிராம் தங்கம் ரூ.5,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.47,200-க்கும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.700-க்கும் பார் வெள்ளி ரூ.80,700-க்கும் விற்பனையாகிறது.

    • வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது.
    • வெள்ளி கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81-க்கும் பார் வெள்ளி ரூ.81ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 13-ந்தேதியில் இருந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

    தங்கம் இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,895-க்கும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81-க்கும் பார் வெள்ளி ரூ.81ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    • வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.
    • வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.70-க்கும், பார் வெள்ளி ரூ.80,700-க்கும் விற்கப்படுகிறது.

    சென்னை :

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,040-க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.70-க்கும், பார் வெள்ளி ரூ.80,700-க்கும் விற்கப்படுகிறது.

    • தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது.
    • வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,860-க்கும் சவரன் ரூ.47,000-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும் பார் வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ×