search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வார இறுதியில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை
    X

    வார இறுதியில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை

    • தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்தது.
    • வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

    சென்னை:

    புத்தாண்டின் தொடக்கத்தில் அதாவது கடந்த 2-ந்தேதி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை அடுத்தடுத்த நாட்களில் ரூ.40, ரூ.360, ரூ.80 என குறைந்து விற்பனையானது.

    இந்த நிலையில் வார இறுதிநாளான இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,850-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×