என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » chamundeeswari constituency
நீங்கள் தேடியது "chamundeeswari constituency"
கர்நாடக தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல் மந்திரி சித்தராமையா படாமி தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாமுண்டீஸ்வரியில் படுதோல்வி அடைந்துள்ளார். #Karnatakaverdict
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி, படாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
இந்நிலையில், இன்று வெளியான தேர்தல் முடிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடா என்பவரிடம் 36 ஆயிரத்து 42 வாக்குகள் வித்தியாசத்தில் சித்தராமையா படுதோல்வியை சந்தித்தார்.
அதேவேளையில், படாமி தொகுதியில் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் பிம்மப்பா-வை விட 1696 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். #Karnatakaelections2018 #Karnatakaverdict

×

X