search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு.
    X
    கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு.

    கொரோனா வைரஸ் நோய்- டாக்டர்களுக்கு கமல் பாராட்டு

    கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    மனித இனத்துக்கு எதிரான கொரோனா தாக்குதலுக்கு எதிராக இரவு, பகல் பாராமல் அயராது போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    தனக்கெனப் பாராமல் பிறருக்காகப் போராடும் உங்களின் சேவையால்தான் உலகம் பயமின்றி சுவாசிக் கிறது.’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×