என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி: மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்24 Jun 2017 9:18 AM GMT (Updated: 24 Jun 2017 9:18 AM GMT)
டெல்லி அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் 25 வயது வாலிபர் ரெயில் முன்னர் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லி அருகே உள்ள நொய்டா மெட்ரோ ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 25 வயது வாலிபர், திடீரென, 16-வது செக்டார் செல்லும் மெட்ரோ ரெயில் முன்னர் பாய்ந்து விழுந்தார். உடனே, ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் சமீப காலமாக மெட்ரோ ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×