search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வி.பி.துரைசாமி
    X
    வி.பி.துரைசாமி

    அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறது பாஜக - விபி துரைசாமி தகவல்

    அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் என பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளராக  எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் என்று பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவிக்காத நிலையில் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார். 

    மேலும், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×