என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  கோவை அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கோவை:

  கோவை அருகே உள்ள பெரிய குயிலி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது47). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் ஒரட்டுகுப்பை-தெங்கனி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதியது.

  இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×