என் மலர்

  செய்திகள்

  திமுக எம்எல்ஏ ராதாமணி உடலுக்கு முக ஸ்டாலின் அஞ்சலி
  X

  திமுக எம்எல்ஏ ராதாமணி உடலுக்கு முக ஸ்டாலின் அஞ்சலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி இன்று காலை மறைந்தார். அவரது உடலுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு. ராதாமணி (67).

  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ராதாமணி. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ கு.ராதாமணி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

  இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ள ராதாமோகனின் உடலுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
  Next Story
  ×