என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இமயமலையில் பாபாஜி தியான மண்டபம் கட்டிய ரஜினி
Byமாலை மலர்25 Oct 2017 2:14 PM GMT (Updated: 25 Oct 2017 2:14 PM GMT)
பாபாஜியின் தீவிர பக்தரான நடிகர் ரஜினிகாந்த், இமயமலையில் இருக்கும் பாபா கோயில் அருகே பாபாஜி தியான மண்டபம் ஒன்றை தன் நண்பர்களுடன் இணைந்து கட்டியுள்ளார்.
ரஜினிகாந்த்தின் ஆன்மிக பற்றும், ஆன்மிக சுற்றலாவிற்காக இமயமலைக்கு செல்வதும் அனைவரும் அறிந்த விஷயம். அவர் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலோ, பாபாவை காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலோ உடனே இமயமலைக்கு தன் நண்பர்களுடன் அடிக்கடி சென்று வருவார்.
தற்போது, இமயமலையில், ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும், தியானம் செய்வதற்கும் உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் கட்டியுள்ளனர்.
இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் நவம்பர் 10 அன்று நடைபெறவுள்ளது. மேலும் அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு ரஜினிகாந்த் வருவதாகவுள்ளார்.

Next Story
×