என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரிலீசுக்கு ரெடியான மகேஷ் பாபுவின் `ஸ்பைடர்'
Byமாலை மலர்20 Sep 2017 2:49 AM GMT (Updated: 20 Sep 2017 2:49 AM GMT)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வெளியாக இருக்கும் `ஸ்பைடர்' படத்தின் சென்சார் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
என்.வி.ஆர்.சினிமா சார்பில் என்.வி.பிரசாத் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் `ஸ்பைடர்'.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் மூலம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மகேஷ் பாபு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்கும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பரத், ஆர்.ஜே.பாலாஜி ப்ரியதர்ஷி புலிகொண்டா, சாஜி ஷென் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
`ஸ்பைடர்' படத்தின் தமிழ் பதிப்பில் மகேஷ்பாபு அவரது சொந்த குரலிலேயே பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் சமீபத்தில் தணிக்கை குழு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தமிழ், தெலுங்கு என மொழிகளிலும் யு/ஏ சான்றிதழை பெற்று படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மேலும் படத்தின் புதிய போஸ்டர்களும் வெளியாகி வருகிறது.
இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் வாங்கி வெளியிடுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் மகேஷ்பாபு எஸ்.ஜே.சூர்யா ரகுல் ப்ரீத் சிங் தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் ஹாரிஸ் ஜெயராஜ் பிரிஜேஷ் சாண்டில்யா AR Murugadoss Jallikattu SJ surya Rakul preet singh Dhanu Weds Manu Returns Harris Jayaraj Brijesh Shandilya Mahesh Babu Rakul Preet Singh Bharath RJ Balaji Priyadarshi Pullikonda spyder censor
Next Story
×