என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-வது டி20: இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி
Byமாலை மலர்22 Sep 2019 4:46 PM GMT (Updated: 22 Sep 2019 5:01 PM GMT)
பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானததில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடி இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன் சேர்த்தது. தவான் அதிக பட்சமாக 36 ரன் எடுத்தார்.
பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டி காக், ஹென்றிக்ஸ் இருவரும் தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஹென்றிக்ஸ் 28 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அரை சதம் அடித்த டிக் காக் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 16.5 ஓவரில் 140 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை 1-1 என சமன் செய்தது.
Next Story
×