search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி
    X

    வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    மும்பை:

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன்களுள் ஒருவர் பிரையன் லாரா. அந்நாட்டு அணியின் ஜாம்பவனாக திகழ்ந்தவர்.



    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பரேல் நகரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக பிரையன் லாரா இன்று மதியம் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    உலகக்கோப்பை போட்டிகளின் பணிகளுக்காக லாரா இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×