என் மலர்

  செய்திகள்

  இஸ்ரோ மையத்தில் தீ எரியும் காட்சி
  X
  இஸ்ரோ மையத்தில் தீ எரியும் காட்சி

  அகமதாபாத் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முக்கிய பகுதியில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் மாநிலத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ISRO
  அகமதாபாத்:

  குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. அந்த மையத்தின் முக்கிய பிரிவான விண்வெளி நிர்வாக மையம், இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாயால் உருவாக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

  தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ISRO
  Next Story
  ×