என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா ரஷியா பயணம்
Byமாலை மலர்7 April 2018 7:54 PM GMT (Updated: 7 April 2018 7:54 PM GMT)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷியா புறப்பட்டு சென்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரஷியாவிலும் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சோனியா காந்தி நேற்று நள்ளிரவு ரஷியா புறப்பட்டு சென்றார். முதல் கட்டமாக மாஸ்கோ செல்லும் சோனியா, பின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார். சோனியா காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் உடன் செல்கின்றனர். #Tamilnews

Next Story
×