என் மலர்

  செய்திகள்

  குடும்பத்தினருடன் மா சுப்பிரமணியம்
  X
  குடும்பத்தினருடன் மா சுப்பிரமணியம்

  திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
  சென்னை:

  திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியத்துக்கும், அவரது மனைவி மற்றும் மகன் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

  இந்நிலையில் மா.சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.


  Next Story
  ×