search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச் ராஜா
    X
    எச் ராஜா

    திமுக மூழ்கும் கப்பல்- எச் ராஜா பேட்டி

    திமுக மூழ்கும் கப்பல். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று எச் ராஜா கூறியுள்ளார்.
    மதுரை:

    மதுரையில் எச் ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 

    திமுக மூழ்கும் கப்பல். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுக கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறாது.

    திமுக கூட்டணியில் பாஜக இடம்பெறலாம் என முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு  எச் ராஜா பதில் தர மறுத்துள்ளார்.
    Next Story
    ×