என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
Byமாலை மலர்14 Jan 2020 4:37 PM GMT (Updated: 14 Jan 2020 4:37 PM GMT)
தமிழக மக்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக மக்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
சாதி, மதம் பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் - தமிழினம் என்ற உணர்வைப் பெறும் வகையில் சமத்துவப் பொங்கலைச் சமைப்போம்.
இயற்கையோடு இயைந்த பொங்கலைப் போற்றி, புத்துணர்வு பெறுவோம். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
Next Story
×