என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுக-காங்கிரஸ் ஏனைய கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் - ப.சிதம்பரம் டுவிட்
Byமாலை மலர்26 Dec 2019 6:06 PM GMT (Updated: 26 Dec 2019 6:06 PM GMT)
திமுக-காங்கிரஸ் ஏனைய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. நாளை, முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் திமுக-காங்கிரஸ் ஏனைய கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மூன்று ஆண்டுகள் கழிந்து தாமதமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக/காங்கிரஸ் ஏனைய கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அஇஅதிமுக விற்கு மாற்றாக உள்ளாட்சி அமைப்புகளில் திமுக-காங்கிரஸ் ஏனைய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Next Story
×