search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் ஓ பன்னீர்செல்வம்

    அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் 10 நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். தமிழக வீட்டுவசதி திட்டங்களுக்காக உலக வங்கி, ரூ.5000 கோடி நிதி தருவதாக ஒப்பதல் அளித்துள்ளது. 
    ரஜினி
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்றேன். எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திப்பதற்கு அதிமுக தாயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×