search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் 6 தொகுதிகள்
    X
    இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் 6 தொகுதிகள்

    இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் 6 தொகுதிகள் விவரம்

    பாஜக, அதிமுகவால் உருவாக்கப்பட்ட பிற அணிகள் திமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிடுகிறது என முத்தரசன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சிகள் தொகுதி பங்கீடு ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் விவரம் வெளியாகியுள்ளது.

    பவானிசாகர் (தனி), வால்பாறை (தனி), சிவகங்கை, திருப்பூர் வடக்கு,  திருத்துறைப்பூண்டி, தளி உள்ளிட்ட தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது

    பாஜக, அதிமுகவால் உருவாக்கப்பட்ட பிற அணிகள் திமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிடுகிறது. பிற அணிகளுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கம் இல்லை என கமல் குறித்த கேள்விக்கு முத்தரசன் பதில் அளித்தார்.
    Next Story
    ×