search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • இன்று சிவபெருமானை வழிபட உகந்த நாள்.
    • வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்.

    இன்று பிரதோஷம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரதோற்சவம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜ பெருமாள் சந்நிதி எதிரில் ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-14 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி காலை 7.27 மணி வரை பிறகு திரயோதசி நாளை விடியற்காலை 4.14 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: மூலம் இரவு 7.50 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீருஷம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-களிப்பு

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-லாபம்

    கடகம்-நன்மை

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-தேர்ச்சி

    துலாம்- நலம்

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- பரிவு

    மகரம்-சாந்தம்

    கும்பம்-போட்டி

    மீனம்-ஆதரவு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×