என் மலர்

    நீங்கள் தேடியது "Aanmigam"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.
    • இன்று சுபமுகூர்த்த தினம்.

    இன்று சுபமுகூர்த்த தினம். திருச்சி தாயுமானவர், திருவாதவூர் தியாகராஜர், காஞ்சீபுரம் ஏகாம்பரேசுவரர், திருபுவனம் சிவபெருமான் கோவில்களில் உற்சவம் ஆரம்பம். கழுகுமலை முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். மன்னார் குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ரதோற்சவம். நேசநாயனார் குருபூஜை. திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-13 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி இரவு 9.01 மணி வரை பிறகு சப்தமி.

    நட்சத்திரம்: ரோகிணி மாலை 6.41 மணி வரை பிறகு மிருகசீரிஷம்.

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-பரிசு

    கடகம்-வரவு

    சிம்மம்-உற்சாகம்

    கன்னி-கீர்த்தி

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-உறவு

    தனுசு- ஆனந்தம்

    மகரம்-இன்பம்

    கும்பம்-உற்சாகம்

    மீனம்-பக்தி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவானைக்காவல் சிவபெருமான் பவனி.
    • திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு.

    இன்று வசந்த பஞ்சமி. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம். திருவானைக்காவல் சிவபெருமான் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி வெண்ணைத்தாழி சேவை. திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு. மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை ராஜாங்க சேவை, இரவு சிம்ம வாகனத்தில் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-12 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி இரவு 8.18 மணி வரை பிறகு சஷ்டி.

    நட்சத்திரம்: கார்த்திகை மாலை 5.26 மணி வரை பிறகு ரோகிணி.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-யோகம்

    ரிஷபம்-பரிசு

    மிதுனம்-நட்பு

    கடகம்-பாராட்டு

    சிம்மம்-பண்பு

    கன்னி-பணிவு

    துலாம்- ஆக்கம்

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- களிப்பு

    மகரம்-இனிமை

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-உயர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு.
    • முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.

    இன்று கார்த்திகை விரதம். திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு. திருப்போரூர் முருகப் பெருமான் அபிஷேக அலங்காரம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-11 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 8.06 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: பரணி மாலை 4.40 மணி வரை. பிறகு கார்த்திைக.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-நேர்மை

    மிதுனம்-பக்தி

    கடகம்-உழைப்பு

    சிம்மம்-சோதனை

    கன்னி-ஊக்கம்

    துலாம்- புகழ்

    விருச்சிகம்- பெருமை

    தனுசு- நட்பு

    மகரம்- சளிப்பு

    கும்பம்- அமைதி

    மீனம்- ஆக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவானைக்காவல் சிவபெருமான் திருவீதி உலா.
    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருவானைக்காவல் சிவபெருமான் திருவீதி உலா. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம். திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-10 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை இரவு 8.26 மணி வரை பிறகு சதுர்த்தி.

    நட்சத்திரம்: அசுவினி மாலை 4.25 மணி வரை பிறகு பரணி.

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புகழ்

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-தன்னம்பிக்கை

    கடகம்-வெற்றி

    சிம்மம்-நன்மை

    கன்னி-சாதனை

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-வரவு

    தனுசு- செலவு

    மகரம்-சாந்தம்

    கும்பம்-நலம்

    மீனம்-ஜெயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • சுப முகூர்த்த தினம்.

    இன்று சந்திர தரிசனம். சுப முகூர்த்த தினம். சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி காலை காளிங்க நர்த்தனம். தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. திருவானைக்காவல் சிவபெருமான்பவனி, ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமான் புறப்பாடு. ஸ்ரீ பெரிய பெரு மாள் திருநட்சத்திர வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-9 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவிதியை இரவு 9.12 மணி வரை பிறகு திருதியை.

    நட்சத்திரம்: ரேவதி மாலை 4.37 மணி வரை பிறகு அசுவினி.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிப்பலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-உயர்வு

    கடகம்-போட்டி

    சிம்மம்-சலனம்

    கன்னி-கவனம்

    துலாம்- கண்ணியம்

    விருச்சிகம்-உவகை

    தனுசு- பிரீதி

    மகரம்-அமைதி

    கும்பம்-மேன்மை

    மீனம்-பண்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யுகாதி பண்டிகை.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்று தெலுங்கு வருடப் பிறப்பு. யுகாதி பண்டிகை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை. திருப்பதி ஸ்ரீ திருவேங்கடமுடையான் சந்நிதியில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-8 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை இரவு 10.24 மணி வரை பிறகு துவிதியை.

    நட்சத்திரம்: உத்திரட்டாதி மாலை 5.13 மணி வரை பிறகு ரேவதி.

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-சலனம்

    மிதுனம்-உற்சாகம்

    கடகம்-நற்செய்தி

    சிம்மம்-குழப்பம்

    கன்னி-ஆர்வம்

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-தன்னம்பிக்கை

    தனுசு- பொருைம

    மகரம்-அமைதி

    கும்பம்-சாதனை

    மீனம்-நிறைவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று பித்ரு பூஜை செய்ய நன்று.
    • திருவானைக்காவல் சிவபெருமான் பவனி.

    இன்று அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் தலங்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருவானைக்காவல் சிவபெருமான் பவனி. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் விடையாற்று. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-7 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அமாவாசை நள்ளிரவு 12.01 மணி வரை பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 6.10 மணி வரை பிறகு உத்திரட்டாதி.

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-தாமதம்

    சிம்மம்-வரவு

    கன்னி-பொறுமை

    துலாம்- கடமை

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- பொறுப்பு

    மகரம்-பயணம்

    கும்பம்-களிப்பு

    மீனம்-இன்பம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தண்டியடிகள் நாயனார் குரு பூஜை.
    • சிவ வழிபாடு செய்ய உகந்த நாள்.

    இன்று மாத சிவராத்திரி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு. தண்டியடிகள் நாயனார் குரு பூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி தங்க சூரிய பிரபையில் காட்சி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் விடையாற்று. திருமயிலை கற்ப காம்பாள் சமேத கபாலீசுவரரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராள கேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் திருத்தலங்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-6 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி நள்ளிரவு 1.53 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம்: சதயம் இரவு 7.25 மணி வரை பிறகு பூரட்டாதி.

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-மேன்மை

    மிதுனம்-ஓய்வு

    கடகம்-பரிவு

    சிம்மம்-பாசம்

    கன்னி-அன்பு

    துலாம்- பணிவு

    விருச்சிகம்-துணிவு

    தனுசு- களிப்பு

    மகரம்-தனம்

    கும்பம்-பக்தி

    மீனம்-உவகை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவபெருமானை வழிபட உகந்த நாள்.
    • திருவானைக்காவல் சிவபெருமான் பவனி.

    இன்று பிரதோஷம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம். மதுரை இன்மையில் நன்மை செய்வார் கோவில் நந்தீசுவரருக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம். திருவானைக்காவல் சிவபெருமான் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் பிருகத்குஜாம்கை சமேத மகாலிங்க சுவாமி மாலை ரிஷப வாகனக் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-5 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி நாளை விடியற்காலை 4.01 மணி வரை சதுர்த்தசி.

    நட்சத்திரம்: அவிட்டம் இரவு 8.53 மணி வரை பிறகு சதயம்.

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிப்பலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-பொறுப்பு

    கடகம்-பயணம்

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-நட்பு

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- நிறைவு

    மகரம்-நன்மை

    கும்பம்-உதவி

    மீனம்-வாழ்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று பெருமாளை வழிபட உகந்த நாள்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு.

    இன்று சர்வ ஏகாதசி. திருவோண விரதம். திருவானைக் காவல் சிவபெருமான் உற்சவம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. திருவெள்ளறை ஸ்ரீ சுவதாத்திரி நாதர் ரதோற்சவம். குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-4 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி காலை 8.36 மணி வரை பிறகு துவாதசி பின்னிரவு 3.57 மணி வரை பிறகு திரயோதசி.

    நட்சத்திரம்: திருவோணம் இரவு 10.28 மணி வரை பிறகு அவிட்டம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிப்பலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-ஆைச

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-இன்பம்

    சிம்மம்-பண்பு

    கன்னி-உவகை

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-சோர்வு

    தனுசு- பரிசு

    மகரம்-சாந்தம்

    கும்பம்-கடமை

    மீனம்-கட்டுப்பாடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo