Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 ஏப்ரல் 2026: பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 8 ஏப்ரல் 2026: பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-25 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சஷ்டி மாலை 5.48 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : மூலம் (முழுவதும்)

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை, சஷ்டி விரதம்

இன்று தேய்பிறை சஷ்டி விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்து மாரியம்மன் பூக்குழி விழா. பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் வெள்ளி விருஷப சேவை. கரிவலம் வந்த நல்லூர் சுவாமி யானை வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்ட ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரை யில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம். வழிபாடு

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆசை

ரிஷபம்-அமைதி

மிதுனம்-பண்பு

கடகம்-லாபம்

சிம்மம்-நன்மை

கன்னி-உயர்வு

துலாம்- பணிவு

விருச்சிகம்-தேர்ச்சி

தனுசு- நட்பு

மகரம்-நிம்மதி

கும்பம்-உயர்வு

மீனம்-கடமை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com