

விசுவாவசு ஆண்டு பங்குனி-27 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அஷ்டமி இரவு 8.59 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : பூராடம் காலை 9.27 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு. திருவெள்ளறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் காலை பூந்தேரில் பவனி. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு. வேலூர் கோட்டை ஸ்ரீ துர்க்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
மேஷம்-லாபம்
ரிஷபம்-நன்மை
மிதுனம்-உறுதி
கடகம்-ஆக்கம்
சிம்மம்-அன்பு
கன்னி-சாந்தம்
துலாம்- நன்மை
விருச்சிகம்-நட்பு
தனுசு- உயர்வு
மகரம்-வரவு
கும்பம்-வெற்றி
மீனம்-புகழ்