search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • இன்று பெருமாளை வழிபட உகந்த நாள்.
    • கலிய நாயனார் குருபூஜை.

    இன்று சர்வ ஏகாதசி. குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. கலிய நாயனார் குருபூஜை. கோட்புலி நாயனார் குருபூஜை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை மீனாட்சியம்மன் கனக தண்டியலில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-13 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி காலை 9.11 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: கேட்டை இரவு 8.52 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நல்லுறவு

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-உயர்வு

    கடகம்-தியாகம்

    சிம்மம்-இன்பம்

    கன்னி-கடமை

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-பரிசு

    தனுசு- ஆர்வம்

    மகரம்-மேன்மை

    கும்பம்-சிந்தனை

    மீனம்-முயற்சி

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×