search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • இன்று சிவபெருமானை வழிபட உகந்த நாள்.
    • குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்று பிரதேஷம், மாத சிவராத்திரி. குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் பெரிய கிளி வாகனத்தில் பவனி. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் இரவு தங்கக் கேடயத்தில் பவனி. திருவாடானை சிநேகவல்லியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தரநாயகி ராஜ அலங்காரம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருவிடைமருதூர் பிருஹத் குஜாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி மாலை ரிஷப வவாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-30 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி இரவு 10.01 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: மிருகசீர்ஷம் பின்னிரவு 2.10 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம் : விசாகம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-அமைதி

    கடகம்-பாராட்டு

    சிம்மம்-சுகம்

    கன்னி-முயற்சி

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-உற்சாகம்

    தனுசு- தனம்

    மகரம்-நலம்

    கும்பம்-லாபம்

    மீனம்-வாழ்வு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×