search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.
    • குரங்கனி முத்துமாலையம்மன் பவனி.

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. குரங்கனி முத்துமாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்த கோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-26 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி இரவு 10.45 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: அசுவினி இரவு 11.49 மணி வரை பிறகு பரணி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புகழ்

    ரிஷபம்-நற்செயல்

    மிதுனம்-நிறைவு

    கடகம்-வெற்றி

    சிம்மம்-பரிசு

    கன்னி-தேர்ச்சி

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- பெருமை

    மகரம்-அன்பு

    கும்பம்-உறுதி

    மீனம்-திடம்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×