search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • கலிக்கம்பநாயனார் குரு பூஜை.
    • ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு.

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். வாடிப்பட்டி சமீபம் குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம். கலிக்கம்பநாயனார் குரு பூஜை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் சிறப்பு சோமவார அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-25 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அஷ்டமி நள்ளிரவு 12.06 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 12.24 மணி வரை. பிறகு அசுவினி.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சந்திராஷ்டமம் : மகம், பூரம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - நிறைவு

    ரிஷபம் - ஓய்வு

    மிதுனம் - தனம்

    கடகம் - முயற்சி

    சிம்மம் - யோகம்

    கன்னி - களிப்பு

    துலாம்-நன்மை

    விருச்சிகம்-இரக்கம்

    தனுசு- போட்டி

    மகரம்-வாழ்வு

    கும்பம்- பொறுப்பு

    மீனம்-இன்பம்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×