என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`வேலைக்காரன்' படக்குழுவின் திடீர் அறிவிப்பு
Byமாலை மலர்24 Nov 2017 1:57 AM GMT (Updated: 24 Nov 2017 1:57 AM GMT)
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `வேலைக்காரன்' படக்குழு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஷில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ள நிலையில், படத்தின் இசைவெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று வேலைக்காரன் படக்குழு அறிவித்துள்ளது.
அனிருத் இசையில் ஏற்கனவே கருத்தவென்லாம் கலீஜாம் மற்றும் இறைவா உள்ளிட்ட இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ல் வெளியாக இருக்கிறது.

Next Story
×