செய்திகள்
முக அழகிரி

சட்டசபை தேர்தலில் பங்களிப்பு என்ன?- மு.க.அழகிரி பதில்

Published On 2020-12-10 06:56 GMT   |   Update On 2020-12-10 06:56 GMT
கட்சி தொடங்கும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன் என்று மு.க.அழகிரி கூறினார்.
மதுரை:

வரும் சட்டசபை தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என கூறியது பற்றி மு.க.அழகிரி மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சட்டசபை தேர்தலில் பங்களிப்பு என்றால் புதிய கட்சி, கூட்டணியாக இருக்கலாம். ஓட்டு போடுவதாக கூட இருக்கலாம்.

* ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்.

* கட்சி தொடங்கும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன்.

* வாய்ப்பு கொடுத்தால் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News