உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் உதய்பூர் கொள்கை பிரகடனம் பயிற்சி முகாம்- விஜய் வசந்த் பங்கேற்பு

Published On 2022-06-07 09:26 GMT   |   Update On 2022-06-07 09:26 GMT
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பு பொதுச்செயலாளர், செயலாளர் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் முகாமில் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் உதய்பூர் கொள்கை பிரகடனம் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பு பொதுச்செயலாளர், செயலாளர் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இவர்களுடன் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தும் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News