செய்திகள்

தந்தையர் தினம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2019-06-16 10:20 GMT   |   Update On 2019-06-16 10:20 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துக்கள் செய்தியை பதிவிட்டுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துக்கள் செய்தியை பதிவிட்டுள்ளார். தந்தை சொல்மிக்க மந்திர மில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்வார் தலைவர் கலைஞர். அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர். உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை, தந்தைக்கு வாழ்த்துக்கள் அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News