செய்திகள்

சென்னை, மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது

Published On 2018-04-23 03:06 GMT   |   Update On 2018-04-23 03:06 GMT
சென்னை, மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தில் 9 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியது. கரூரில் அதிகபட்சமாக 105.44 டிகிரி வெயில் கொளுத்தியது.
சென்னை:

சென்னை, மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தில் 9 இடங்களில் நேற்றைய வெயில் விவரம் வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் - 95.54 டிகிரி (35.3 செல்சியஸ்),

சென்னை மீனம்பாக்கம் - 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்),

கோவை - 99.68 டிகிரி (37.6 செல்சியஸ்),

ஊட்டி - 75.2 டிகிரி (24 செல்சியஸ்),

கடலூர் - 96.26 டிகிரி (35.7 செல்சியஸ்),

தர்மபுரி - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்),

கன்னியாகுமரி - 91.94 டிகிரி (33.3 செல்சியஸ்),

காரைக்கால் - 96.08 டிகிரி (35.6 செல்சியஸ்),

கரூர் - 105.44 டிகிரி (40.8 செல்சியஸ்),

கொடைக்கானல் - 69.44 டிகிரி (20.8 செல்சியஸ்),

மதுரை - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்),

நாகை - 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்),

நாமக்கல் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்),

பாளையங்கோட்டை - 98.96 டிகிரி (37.2 செல்சியஸ்),

சேலம் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்),

தஞ்சை - 95 டிகிரி (35 செல்சியஸ்),

திருச்சி - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்),

திருத்தணி - 104.9 டிகிரி (40.5 செல்சியஸ்),

தூத்துக்குடி - 93.56 டிகிரி (34.2 செல்சியஸ்),

வால்பாறை - 81.5 டிகிரி (27.5 செல்சியஸ்),

வேலூர் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்). 
Tags:    

Similar News