செய்திகள்

தங்கம் பவுனுக்கு ரூ.8 குறைந்தது

Published On 2016-12-08 07:28 GMT   |   Update On 2016-12-08 07:28 GMT
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 952 ஆக உள்ளது.
சென்னை:

தங்கம் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 952 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,744-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.135 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 630 ஆகவும், ஒரு கிராம் ரூ44.50 ஆகவும் உள்ளது.

Similar News