search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் போட்டி தொடரை வெல்வது யார்? வெஸ்ட்இண்டீஸ்- வங்காளதேசம் நாளை மோதல்
    X

    ஒருநாள் போட்டி தொடரை வெல்வது யார்? வெஸ்ட்இண்டீஸ்- வங்காளதேசம் நாளை மோதல்

    வெஸ்ட்இண்டீஸ்- வங்காளதேசம் இடையேயான தொடரை வெல்வது யார்? என்பது நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. #WIvBAN
    வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வங்காளதேச கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் வங்காளதேசமும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்றன. ஒருநாள் போட்டி தொடரை வெல்வது யார்? என்பது நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.இதில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். #WIvBAN
    Next Story
    ×