search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில்  அன்புமணி ராமதாஸ் முன்னிலை
    X

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் அன்புமணி ராமதாஸ் முன்னிலை

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 4552 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அருர்(தனி) ஆகிய சட்டமன்ற இடைத்தேர்லுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன்.

    இந்த வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுக்களாக எண்ணப்படுகிறது.

    முதல் சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

    பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்-4552 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் டிஎன்வி செ. செந்தில்குமார்-3868 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் பி.பழனியப்பன்- 233 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    இதில் அன்புமணி ராமதாஸ் 684 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
    Next Story
    ×