என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யாகப்பா நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்28 April 2018 11:43 AM GMT (Updated: 28 April 2018 11:43 AM GMT)
யாகப்பா நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த 2 மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை யாகப்பா நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அந்தப்பகுதியில் மிட்டாய் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுஜாதா (வயது 42).
நேற்று இரவு இவர் அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென்று சுஜாதா அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×