என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஒடிசாவுக்கு தற்காலிக மாற்றம்
Byமாலை மலர்1 Dec 2017 3:58 AM GMT (Updated: 1 Dec 2017 3:58 AM GMT)
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக், 3 ஆண்டுகளுக்கு ஒடிசா மாநிலத்தில் பணி அமர்த்தப்படுகிறார்.
சென்னை:
தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில அரசுகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், 2002-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக், 3 ஆண்டுகளுக்கு ஒடிசா மாநிலத்தில் பணி அமர்த்தப்படுகிறார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த மாநிலத்துக்குச் செல்லும் அவர், அங்கு பதவி ஏற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகளோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ ஒடிசாவில் பணியில் இருப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
×