என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து
Byமாலை மலர்10 Nov 2017 10:24 AM GMT (Updated: 10 Nov 2017 10:24 AM GMT)
`சூது கவ்வும்', `காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி அவரது உறவு பெண்ணை மணமுடித்துள்ளார்.
விஜய் சேதுபதியை வைத்து `சூது கவ்வும்', `காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநராக பிரபலமானவர் நலன் குமாரசாமி.
`பீட்சா', `சூது கவ்வும்', `ஜிகர்தண்டா', `எனக்குள் ஒருவன்', `கட்டப்பாவ காணோம்' உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். இதுதவிர இவரது எழுத்தில் `மாயவன்' படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் நலன் குமாரசாமி அவரது உறவு பெண்ணான சரண்யாவை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, பார்த்திபன், சாந்தனு, கருணாகரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story
×